Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் கடைசி ஹிட் எது தெரியுமா? கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்

சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட ஒரு படி மேலே இருந்தவர். ஆனால், இவரின் திரைப்பயணத்தில் ஏற்பட்டு சறுக்கல் ஒன்றினால் இன்று மார்க்கெட் குறைந்து விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு சென்றுவிட்டார்.

மேலும், சூர்யாவின் முயற்சி ஒரு நாளும் நின்றது இல்லை, 24, மாஸ், சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் என வெவ்வேறு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து தான் வருகின்றார்.

ஆனால், அவருடைய ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஹிட் இன்னும் சூர்யாவிற்கு கிடைக்கவில்லை, இந்நிலையில் சூர்யாவின் கடைசி செம்ம ஹிட் படம் என்று பார்த்தால் சிங்கம்-2 தான்.

இப்படம் ரூ 110 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது, இவரின் திரைப்பயணத்தில் அதிகம் லாபம் கொடுத்த படம் இது தான்.

சிங்கம்-2 வெளிவந்து இன்றுடன் 5 வருடங்கள் ஆகின்றது, சூர்யா மீண்டும் இப்படி ஒரு வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமும். வாங்க சூர்யா சீக்கிரம்.