Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளாக இவர்தான் நடிக்கிறாரா- அடடே

கௌதம் மேனன் கூட்டணியில் அஜித் முதன்முதலாக நடித்த படம் என்னை அறிந்தால். இதில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலம் ஆனவர் அனிகா.

அப்படத்தை தொடர்ந்து அனிகா நிறைய படங்கள் நடித்துவிட்டார். இப்போது என்ன தகவல் என்றால் அஜித், சிவா இயக்கத்தில் நடித்துவரும் விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக மீண்டும் அனிகா இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.

விசுவாசம் படத்தில் அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.