Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018 அரை வருடம் முடிந்த நிலையில் எந்த படம் ஹிட், எந்த படம் தோல்வி- ஒரு முழு ரிப்போர்ட்

தமிழ் சினிமா கடந்த சில வருடங்களாக மிக மோசமான இடத்தை நோக்கி தான் செல்கின்றது. எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறுவது இல்லை.

டிக்கெட் விலை ஏற்றம் மக்களிடம் சினிமா மோகத்தை குறைத்துள்ளது, திரையரங்கிற்கு வருவதை மக்கள் குறைத்துவிட்டது போல் தான் தெரிகின்றது.

அதிலும் இந்த வருடம் படுமோசம் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவிற்கு உள்ளது இந்த வருடம் ஹிட் லிஸ்ட், சரி, இந்த வருடம் சினிமா ஹிட், தோல்வியை பார்ப்போம்.

ஹிட் படங்கள்

  1. கலகலப்பு-2
  2. இரும்புத்திரை
  3. டிக் டிக் டிக்
  4. இருட்டு அறையில் முரட்டுக்குத்து

தோல்வி படங்கள்

  1. தானா சேர்ந்த கூட்டம்
  2. பாகமதி
  3. மன்னர் வகையறா
  4. நிமிர்
  5. மதுர வீரன்
  6. ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன்
  7. படைவீரன்
  8. ஏமாளி
  9. சொல்லிவிடவா
  10. வீரா
  11. ஏண்டா தலையில எண்ணெ வைக்கல
  12. மெர்குரி
  13. தியா
  14. இரவுக்கு ஆயிரம் கண்கள்
  15. பாஸ்கர் ஒரு ராஸ்கல்
  16. காளி
  17. காலகூத்து
  18. செம
  19. கோலிசோடா-2
  20. ட்ராபிக்ராமசாமி
  21. அசுரவதம்
  22. செம்ம போத ஆகாத

ஆவரேஜ்

  1. நாச்சியார்
  2. ஸ்கெட்ச்
  3. சவரக்கத்தி
  4. நடிகையர் திலகம்

இதெல்லாம் மற்ற மொழி படங்கள் ஹிட் வரிசை

  1. பத்மாவத்
  2. அவெஞ்சர்ஸ்-3
  3. ஜுராஸிக் வேல்ட்-2
  4. பரத் அனே நேனு
  5. ரங்கஸ்தலம்

காலா- தற்போது வரை ஒரு புரியாத புதிர், தயாரிப்பு நிறுவனமே, விநியோகஸ்தர்களோ வாய் திறந்தாலே தெரியும்.