Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா லாபமா, நஷ்டமா? முதன் முதலாக வெளிப்படையாக அறிவித்த தனுஷ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் தோல்வி என்று ஒரு பிரபல பத்திரிகை கூறியது.

அதை நம் தளத்திலேயே கூட தெரிவித்து இருந்தோம். ஆனால், இதை முற்றிலுமாக தனுஷ் மறுத்துள்ளார்.

மேலும், காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்த படம், அந்த ஆர்டிக்கல் எல்லாம் உண்மை இல்லை, இந்த வாய்ப்பு அளித்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.