Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் படைத்த பிரமாண்ட சாதனை, அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல்

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அப்படியிருந்தும் அஜித் மீண்டும் சிவாவிற்கே தான் வாய்ப்பு கொடுத்துள்ளார், இந்நிலையில் விவேகம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஹிந்தி டப் விவேகம் யு-டியூபில் 4 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, இதன் மூலம் குறைந்த நாட்களில் 4 கோடி ஹிட்ஸை கடந்த தமிழ் படம் என்ற சாதனையை விவேகம் பெற்றுள்ளது. படம் தோல்வி என்றாலும் இப்படியான சாதனை அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் தான்.

இன்னும் பைரவா ஹிந்தி டப் 5 கோடி ஹிட்ஸிலும், தெறி 7 கோடி ஹிட்ஸிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.