Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக் டிக் டிக் 3 வாரம் கடந்தும் வசூல் வேட்டை, முழு விவரம் இதோ

ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் படம் சில வாரங்களுக்கு முன் வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் படம் செம்ம வசூல் வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்தே தகவல்கள் கிடைத்துள்ளது.

டிக் டிக் டிக் தமிழகத்தில் மட்டுமே ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது, இந்த வாரமும் இப்படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் டிக் டிக் டிக் ரூ 35 கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாம்.