Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்ற படம். இவை அஜித்தின் 50வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

இந்நிலையில் மங்காத்தா படம் முடியும் போதே இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுப்பது போல் தான் முடித்திருப்பார்கள், இதுக்குறித்து வெங்கட் பிரபுவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக அதற்கான லைன் நான் மங்காத்தா எடுக்கும் போதே அஜித் சாரிடம் சொன்னேன், அவர் ஓகே சொன்னால், திரைக்கதை அமைக்கும் வேலையில் இறங்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.

அஜித் அடுத்து வினோத், புஷ்கர் காயத்ரி இன்று விக்ரம் குமார் என யாருடன் இணைவார் என்று பெரிய கேள்வி இருக்க, வெங்கட் பிரபுவிற்கு ஓகே சொல்வாரா? பார்ப்போம்.