Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?

விஜய்-முருகதாஸ் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக ஒரு முக்கியமான விஷயம் குறித்து தான் படம் பேசப்போகிறது என்பது தெரியும், ஆனால் என்ன விஷயம் என்பது தெளிவாக தெரியவில்லை.

போட்டிபோட்டு படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் வெயிட்டிங். இந்த நேரத்தில் விஜய்யின் சர்கார் படம் சென்னையில் உள்ள EVP பிலிம் சிட்டியில் ஒரு பிரம்மாண்ட செட் போட்டு நடக்கிறதாம்.

இங்கே முடிந்ததும் ஜுலை மாத இறுதியில் படக்குழு வெளிநாடு செல்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.