Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சஞ்சு, டிக் டிக் டிக், Mr. சந்திரமௌலி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள்

தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை கார்த்திக், கௌதம் கார்த்திக் நடித்த Mr. சந்திரமௌலி படம் வெளியாகி இருந்தது.

அதை தாண்டி ஹிந்தியில் பிரபல நடிகர் சஞ்சத் தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சு என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டிக் டிக் டிக், சந்திரமௌலி, சஞ்சு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை பார்ப்போம்.

  • டிக் டிக் டிக்- ரூ. 4.65 கோடி (17 நாட்கள்)
  • Mr. சந்திரமௌலி- ரூ. 93 லட்சம் (3 நாட்கள்)
  • சஞ்சு- ரூ. 2.36 கோடி (10 நாட்கள்)