Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை பொறுத்த வரை அஜித் இப்படிபட்டவர் தான்- தல பற்றி கார்த்தி என்ன கூறுகிறார் கேளுங்க

அஜித் எப்போதும் தன்னுடைய வேலையில் முக்கிய கவனம் செலுத்துபவர். ரசிகர்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கும் அவர் இப்போது விசுவாசம் படப்பிடிப்பில் அசத்தி வருகிறார்.

அதாவது படப்பிடிப்பில் ஏகப்பட்ட ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்து வருகிறார், ரசிகர்களும் போட்டிபோட்டு போட்டோ எடுத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி பேசும்போது, எனக்கும் அஜித் அவர்களுக்கும் நல்ல பழக்கம். மிகவும் அன்பானவர், என்னிடம் எப்போதும் குடும்பத்தை பற்றி கேட்பார் என்றார்.