Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகரிடம் செம பல்ப் வாங்கிய சதிஷ்- அய்யோ பாவம்

தமிழ்படம் 2வில் கதாநாயகன் சிவாக்கு இணையான ரோலில் நடித்திருப்பவர் காமெடியன் சதீஷ். இதனால் படத்தை பார்த்து விட்டு சிவாவை புகழ்பவர்கள் போற போக்கில் சதீஷையும் புகழ்ந்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் ஒரு சிலரோ இவர்களை கடுப்பாக்குவதற்காகவே இவர்களை புகழ்வர். அந்த மாதிரி ஒரு ரசிகர் சதிஷின் டிவிட்டர் பக்கத்தில், ‘அய்யோ சதிஷ் சார் செம்ம பர்பாமன்ஸ் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு பண்ணிருக்கீங்க’ என சொல்லும் போது யாரும் நினைத்து பார்க்கவில்லை அவர் சதீஷை பண்ண போகிறார் என்று.

உடனே சதீஷும் நன்றி என்று ரீட்வீட் செய்ய, ‘சார் நான் இன்னும் படம் பாக்கல சன்டே தான் படத்துக்கு போறேன் பாத்துட்டு மீதிய சொல்றேன்’ என ரீப்ளே செய்ய சதீஷ்க்கு கண்டிப்பாக பயங்கர நோஸ் கட் ஆகிருக்கும்.