Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2! முதல் நாள் வசூல் முழு விவரம்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்தை தொடர்ந்த உச்ச நட்சத்திரம் என்றால் சூர்யா தான். ஆனால், இவரின் சமீபத்திய படங்கள் ஏதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால், இவரின் மார்க்கெட் முன்பு போல் இல்லை, இந்நிலையில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் இந்த வாரம் பொங்கலுக்கு வந்தது.

இப்படத்திற்கு எப்படி ஒரு வரவேற்பு பொங்கல் தினத்தில் இருந்ததோ, அதே அளவு வரவேற்பு இன்று வெளியான தமிழ்ப்படம்-2விற்கும் இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எப்படியும் தமிழகத்தில் இப்படம் ரூ 5 கோடி வரை முதல் நாள் மட்டுமே வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.