Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவை எந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று தெரிகின்றதா? கமலின் அடுத்தப்பட ரகசியம், கசிந்த தகவல்

கமல்ஹாசன் எப்போதும் புது முயற்சிகளை எடுத்து வருபவர். இந்த முறை கொஞ்சம் அதிரடியாக, ரசிகர்களை போஸ்டரிலேயே யோசிக்க வைத்து விட்டார்.

சமீபத்தில் கமல் அடுத்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான ஒரு முன்னோட்ட போஸ்டர் வந்தது. இதில் வெறும் நிழல் மட்டுமே தெரிகிறது.

மேலும், இதில் “மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா" என்ற வரி இடம்பெற, ஒருவேளை கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என பலரும் கூறி வருகின்றனர். அப்படி அதுவாக இருந்தால் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

தெறி படத்தின் உண்மையான வசூல் என்ன?

பயமா இருக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments