Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலாபால் விவாகரத்துக்கு காரணம் விஜய்யின் பெற்றோரா? புதிய தகவல்

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக கபாலிக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட விஷயம் விஜய்-அமலாபால் விவாகரத்து.

இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டார் என கூறப்பட்ட நிலையில் மீண்டும் நடிப்பது தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அமலாபாலுக்கு நெருக்கமானவர்கள், விஜய்க்கும்-அமலாபாலுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லையாம். அமலாபால் பற்றி வந்த கிசுகிசுக்களுக்கு கூட ஓரங்கட்டி அமலாபாலுக்கு விஜய் ஆதரவாக இருந்தாராம். விஜய்யின் பெற்றோர் கொடுக்கும் நெருக்கடியால் தான் விஜய் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு சம்மதித்தாக கூறுகின்றனர்.

ரக்ஷிதா விரும்பும் சரவணன் யார் தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க