Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆரவ்வுடன் ஒன்றாக சுற்றியது ஓவியா இல்லை! வெளியான வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக அறியப்பட்டவர்கள் ஆரவ், ஓவியா. ஆனால் இருவரும் ஒன்று சேராமல் பிரிந்தனர்.

அவ்வப்போது இருவரும் இணைந்த புகைப்படங்கள் வந்து வெளியாகி வைரலானது. சமீபத்தில் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றியதாக புகைப்படம் வெளியானது.

ஆரவ் இதுபற்றி கூறுகையில், நாங்கள் நண்பர்கள் பாங்காக் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்று கூறியிருந்தார்.

இப்போது இதுபற்றிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கேமரா எடுப்பவரை பார்த்து ஆரவ் எடுக்க வேண்டாம் என்று தடுக்கிறார். அப்போது அந்த பெண் ஆரவ் பின்னால் மறைகிறார்.

3 நொடி மட்டுமே ஓடும் வீடியோவில் அந்த பெண் ஓவியா மாதிரி தெரியவில்லை.