Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முத்துராமலிங்கம் படம் இப்படித்தான் ஆகும் என்று அப்போதே தெரியும்! கௌதம் கார்த்திக் ஓபன்டாக்

தமிழ் சினிமாவின் ஜாம்பவனான மணிரத்னம் அறிமுகப்படுத்தியவர் கௌதம் கார்த்திக். ஆனாலும் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வந்தவருக்கு ரங்கூன் படத்திற்கு பிறகு தான் வெற்றியை ருசித்திருக்கிறார்.

ஆனால், இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான முத்துராமலிங்கம் படம் மிகப்பெரிய ப்ளாப் ஆனதுடன் அதிகம் கிண்டலுக்கானது. இப்படம் பற்றி கௌதம் கூறுகையில், கதையை மட்டும் கேட்டு நடிக்ககூடாது, இயக்குனரின் தரத்தையும் பார்க்க வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

மேலும், இப்படம் தொடங்கிய 10 நாளிலேயே இதை உணர்ந்து கொண்டேன் என்று மனம் திறந்துள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments