Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனிடம் இப்படி ஒரு விசயம் இருக்கிறது! உங்களுக்கு தெரியுமா - நிபுணன் இயக்குனர் பளீச் பதில்

தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பெற்ற நடிகர் அர்ஜூன். ஆக்‌ஷன் கிங் என அவருக்கு பெயர் வந்ததே அவரின் திறமையான நடிப்பினால் தான். அவருக்கு அடைமொழி அப்படி கொடுத்தாலோ என்னவோ தெரியவில்லை.

அவருடைய படங்களும் அதே ரகத்தில் பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. இன்று கூட அவரின் 150 வது படமாக நிபுணன் வெளிவந்துள்ளது. இதை இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணில் அர்ஜூன் பற்றி பேசினார். அதில் அவர் எனக்கு அவரிடம் பிடித்ததே பட்டர்ஃபிளை சீக்குவன்ஸ் தான். அதையும் இப்படத்தில் வைத்துள்ளேன்.

அவரை ஆக்‌ஷன் கிங் என்றே நாம் சொல்லிவிட்டோம். ஆனால் அவரிடம் நகைச்சுவை திறமை அதிகம் உள்ளது. பழகிப்பாருங்கள் தெரியும். நன்றாக பேசுவார். அவரை வைத்து காமெடி படம் கூட எடுக்கலாம் என கூறினார்.

நிபுணன் திரை விமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments