Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தரக்குறைவான விமர்சனங்கள், அஜித் சொன்னது நடந்தது - இயக்குனர் சிவா எக்ஸ்குளுசிவ் பேட்டி

விவேகம் படம் வெளியான அன்று அந்த படத்திற்க்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. ஒருவர் படத்தை தரக்குறைவாக பேசியது பற்றி சினிமா துறையில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இன்று சினிஉலகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இயக்குனர் சிவா, "தரக்குறைவாக பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது."

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

கிளைமாக்ஸ் சீனில் வந்த பாடல் பற்றி கேட்டபோது, "எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது, சிலருக்கு பிடித்தது ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை" என கூறினார்.

"உண்மையான உழைப்பு தோத்ததாக சரித்திரம் இல்லைனு அஜித் சார் சொன்னாரு. அது இப்போ நிரூபணம் ஆகிட்டு வருது" என அவர் சிவா மேலும் தெரிவித்துள்ளார்.

போன் வழியாக பேசிய சிவாவின் முழு நேர்காணல் இதோ..

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments