Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் 2 ஒப்பந்தம் செய்வேன் - தயாரிப்பாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சி (வீடியோ உள்ளே)

இந்த வருடத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் மெர்சல். சர்ச்சைகள் எல்லாம் இப்படத்துக்கு ப்ரோமோஷனாக அமைந்தது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். இதில் நீங்கள் யாராக மாற விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மெர்சல் படத்தை போல் இரண்டு கதாபாத்திரமாக மாறுவேன்.

வால்ட் டிஸ்னியாக மாறி தமிழ்நாட்டில் டிஸ்னிலேண்ட் ஓபன் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்றும் இரண்டாவதாக விஜய்யாக மாறி மெர்சல் 2 படத்தில் நடிக்க தேனாண்டாள் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்றார்.