Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் இப்படியும் ஒரு விசயத்தை செய்திருக்கிறார் தெரியுமா? பட தயாரிப்பாளரின் அனுபவம்

நடிகர் விஜய்க்கு ரசிகர்களின் பலம் நிறைய உண்டு. இதைவிட அவர் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவுகள் நிறைய உண்டு. பல விஷயங்கள் நீங்கள் அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.

அவரை வைத்து படம் தயாரித்த பெரிய தயாரிப்பாளர் தாணு தன் அனுபவத்தை நேர்காணலில் பகிர்ந்துள்ளார். படத்தயாரிப்பின் போது விஜய் எனக்கு பல முறை உதவி செய்திருக்கிறார்.

தெறி படம் பட்ஜெட்டை தாண்டி போய்க்கொண்டிருந்த போது தன் சம்பளத்தை தானாக குறைத்துக்கொண்டார் அவர். இதுமட்டுமல்ல, துப்பாக்கி படம் சுவிட்சர்லாந்தில் ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருந்த போது பணப்பற்றாக்குறை.

விஜய் தான் அந்த செலவுகளை பார்த்துக்கொண்டார். பின்னாளில் அவருக்கு திருப்பிக்கொடுக்கப்பட்டது என தன் மறக்க முடியா அனுபவங்களை அவர் கூறினார்.

Comments