விடுப்பு இணையத்தளம் 2005 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையத்தளம் லங்காசிறி இணையத்தள நிறுவனத்தின் ஓர் பகுதியாகும்.
இதில் முக்கியமாக தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளே நாளாந்தம் தனித்தமிழ் வெளியாகின்றது. அத்தோடு திரை விமர்சனங்களும் வெளியாகின்றது.
இந்த இணையத்தளத்துக்காக செய்திகளை நாளாந்தம் இணைப்பதற்கு பலர் உதவி புரிகிறார்கள்.
எம்முடைய வளர்ச்சிக்கு உங்களுடைய ஒத்துழைப்பு என்றும் அவசியம். நாம் மேலும் வளர்ச்சியடைய உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை எமக்கு அனுப்பிவைக்கலாம்.
- லங்காசிறி நிறுவனம் -
சனிக்கிழமை, 09 ஒக்டோபர் 2007. |