Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் மனு நிராகரிக்கப்பட்டது இதனால் தான் - கடத்தி வைத்து மிரட்டப்பட்ட நபர் - விஷால் வெளியிட்ட பகீர் ஆடியோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

அதையடுத்து, எனக்காக முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்றும் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று விஷால் கூறிவந்தார்.

தற்போது, அவர் ஆதாரமாகக் கூறும் ஆடியோ பதிவை விஷால் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் விஷால் வேலு என்பவருடன் பேசுகிறார்.

வேலு என்பவரை மிரட்டி அவரது குடும்பத்தை கடத்தி வைத்து வாக்குமூலம் கொடுக்க சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து விஷாலின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதோ ஆதாரம்...