Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைஞர்களின் தலைமையில் இணை அரசு - கபிலன் வைரமுத்து ஐடியா

வைரமுத்துவின் இரண்டாவது மகன் கவிஞர் கபிலன் பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருக்கிறார்.

இவர், இளைஞர்கள் என்னும் நாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடும்போது என்னென்ன தடைகள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு பூர்வமாக விளக்கியிருந்தார்.

தற்போது தமிழ் புத்தாண்டிற்காக ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லியிருக்கும் கபிலன் தமிழகத்தில் ஓர் இணை அரசு உருவாகவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.