Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஸ்தூரி நடிகை மட்டுமல்ல! அவரின் இன்னொரு முகம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. பலவருடம் நடிக்காமல் இருந்தவர் சமீபகாலமாக சில படங்களில் நடித்து வருகிறார்.

அதைவிட சமூக மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மகளிரணி அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

ஆம் கஸ்தூரி 20 வருடத்திற்கு முன்பே சட்டப்படிப்பை முடித்து விட்டாராம்.