Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் கூறிய வார்த்தை, கண் கலங்கிய வடிவேலு, ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல் - டாப் செய்திகள்

தினந்தோறும் தமிழ் சினிமாவில் நடந்து வரும் சினிமா நிகழ்வுகளை உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் நேற்றுஅஜித் கூறிய வார்த்தை, கண் கலங்கிய வடிவேலு, நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில் போன்ற தகவல்கள் இதோ உங்களுக்காக.

1. தல-57 தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி வெளியான தகவல்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் படம் தல-57. இப்படத்துக்கு இன்னும் பெயரிடாமல் தற்சமயத்துக்குமேலும் படிக்க

2. நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்

ஹிப்ஹாப் ஆதி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகவும் பிரபலமான பெயர். முதலில் ஆதரித்தும் பின் அவர் பின் வாங்கிவிட்டார், விலை போய்விட்டார் மேலும் படிக்க

3. ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல்

விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருடைய ரசிகர்கள் விஜய் படம் வருகின்றது என்றால் திருவிழா போல் கொண்டாடுவார்கள். சமீபத்தில் வந்த பைரவா படம் வந்த மேலும் படிக்க

4.சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் சூர்யா

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். இவரின் மிகப்பெரும் ப்ளஸ் இவருடைய வாய்ஸ் தான், இதனால் பல படங்களுக்கு இவர் மேலும் படிக்க

5. முன்னணி நடிகரை தன் அடுத்தப்படத்திற்கு கமிட் செய்த துருவங்கள்-16 இயக்குனர்துருவங்கள்-16 படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் கார்த்திக் நரேன். 21 வயதிலேயே மிகவும் சிறப்பான படத்தை கொடுத்து மேலும் படிக்க

6. அஜித் கூறிய வார்த்தை, கண் கலங்கிய வடிவேலு

அஜித் எப்போதும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர். அதே நேரத்தில் தனக்கு ஒருவரிடம் மோதல் இருந்தால், எந்த காரணத்தை முன்னிட்டும் மேலும் படிக்க