Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படைத்த இமாலய சாதனை, ஓவியாவிற்கு ஆரவ் அம்மா ஆதரவு? - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

வேற லெவல் வரவேற்பு, மெர்சல் படைத்த இமாலய சாதனை

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சரவெடியாக மெர்சல் வரவிருக்கின்றது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மேலும் படிக்க

காயத்ரியை பார்த்து கிண்டலாக சிரித்த போட்டியாளர்- வெடித்த பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் பரபரப்பாக ஏதும் இல்லை. மீண்டும் ஓவியாவை அழைக்கலாமா? என்று தொலைக்காட்சி தரப்பே பேசி வருகின்றது. மேலும் படிக்க

ஓவியாவிற்கு இப்படி ஒரு சோகமான நிலையா- உண்மையா இந்த தகவல்? புகைப்படம் உள்ளே

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியதற்கு அவரின் மனநிலை தான் காரணம் என்று கூறப்பட்டது. மேலும் படிக்க

ஓவியா தான் என் மருமகள் ! சொன்னது யார் தெரியுமா

ஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது. மேலும் படிக்க

மெர்சல் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments