Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமாக இறங்கினாரா டாப்ஸி, நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்த சீரியல் ஜோடி - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

விஜய் பற்றி தவறாக வெளியே கிளப்பி விடுகிறார்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்

தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். மேலும் படிக்க

ஒரு படத்திற்காக இத்தனை மோசமாக இறங்கினாரா டாப்ஸி- புகைப்படம் உள்ளே

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் டாப்ஸி. இவர் சமீபத்தில் தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என கூறினார். மேலும் படிக்க

சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும்! திருமணம் வந்தாச்சு

சீரியல்கள் கூட வயது பாரபட்சமின்றி அனைவரையும் கவர்ந்து வருகிறது. அப்படியான சீரியகளில் ஒன்று பிரியமானவள். இதில் கணவன் மனைவியாக நடித்தவர்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி. மேலும் படிக்க

மெர்சல் போட்டியாக வருமா ஸ்கெட்ச்? அதிகாரப்பூர்வ தகவல்

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஸ்கெட்ச். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடிக்க, தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments