Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆரவ் ஏக்கத்துடன் கேட்ட கேள்வி, போனில் மிரட்டிய நயன்தாரா - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

சென்னை சிட்டியில் இதுவரை வந்த படங்களில் அதிக வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவிற்கு வணிகம் நடக்கும் இடம். மேலும் படிக்க

எந்த ஒரு தமிழ் படமும் பிடிக்காத இடத்தை பிடித்தது விஜய்யின் மெர்சல்- பக்கா மாஸ்

விஜய்யின் மெர்சல் தான் இப்போது சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. விஜய்யின் மூன்று வேடம், மூன்று நாயகிகள், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என படம் முழுவதும் நிறைய பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் படிக்க

போனில் கலாய்த்த சிவகார்த்திகேயன் திருப்பி மிரட்டிய நயன்தாரா!

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படிக்க

லைப் எப்படியிருக்கு - ஏக்கத்துடன் ஓவியாவிடம் கேட்ட ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். மேலும் படிக்க

மெர்சல் திரை விமர்சனம்
Comments