Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் கதை லீக், உலக புகழ் பெற்ற தியேட்டரில் இப்போதே ஹவுஸ் ஃபுல் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

மெர்சல் கதை லீக் ஆனது, இது தான் கதையா?

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் இந்த தீபாவளி சரவெடியாக வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் படிக்க

ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் முதல் 10 இடத்தில் இருக்கும் படங்கள்- விஜய், அஜித் படங்கள் பிடித்த இடம்

இப்போதுதெல்லாம் என்ன படம், கதை நன்றாக இருக்கிறதா என்று அதிக ரசிகர்கள் பார்ப்பதில்லை. தன்னுடைய ஆசை நாயகன் மாஸாக இருக்கிறாரா, பக்கா வசனங்கள் பேசுகிறாரா ஓகே படம் சூப்பர் என்று கூறிவிடுகின்றனர். மேலும் படிக்க

ஸ்பைடர் நஷ்டக்கணக்கு, அதிர்ந்த டோலிவுட்

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஸ்பைடர். இப்படம் தான் இந்தியாவிலேயே அதிகம் நஷ்டம் அடைந்த படங்களில் 3-வது இடம் என்று நாம் முன்பே கூறியிருந்தோம். மேலும் படிக்க

உலக புகழ் பெற்ற தியேட்டரில் மெர்சல் இப்போதே ஹவுஸ் ஃபுல்! மேலும் ஒரு காட்சி

விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் வெளியாக இன்னும் 5 நாட்கள் தான் இருக்கின்றன. ஏற்கனவே இணையதளத்தில் சாதனை செய்துள்ள இப்படம் உலகம் முழுக்க 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. மேலும் படிக்க

Comments