Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகாவை கிண்டல் செய்த விஜய், தெலுங்கு மெர்சலில் அதிர்ச்சி - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்.

விஜய் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அதே சமயத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. மேலும் படிக்க

கடந்த வருடம் இதே நாள் இந்தியாவில் அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் புதிய நோட்டுகள் வரயிருப்பதாகவும், இதனால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது. மேலும் படிக்க

தமிழ் திரையுலகில் எல்லோரின் பேவரட் ஜோடி என்றால் சூர்யா, ஜோதிகா தான். இவர்கள் இருவரும் சுமார் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். மேலும் படிக்க

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தமிழில் ஒரு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திவிட்டது. மேலும் படிக்க