Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு மெர்சல் முதல் நாள் வசூல், நமீதா திருமணம் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

மச்சான்ஸ் நம்ம நமீதாவுக்கு கல்யாணம்- மாப்பிள்ளை யார் என்ற வீடியோவை வெளியிட்ட BiggBoss பிரபலம்

தமிழ் சினிமாவில் இருக்கும் பழைய நடிகைகளை இப்போது ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படி முக்கியமாக இளைஞர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நமீதா. இவர் சொல்லும் மச்சான்ஸ் என்ற வார்த்தைக்கே ரசிகர்கள் பலர் அடிமை. மேலும் படிக்க

தெலுங்கில் முதல் நாள் மெர்சல் வசூல் எவ்வளவு தெரியுமா? விஜய்யின் பெஸ்ட்

மெர்சல் படம் விஜய்க்கு பல திருப்பங்களை தந்த படம். இந்தியளவில் விஜய்க்கு செம்ம மார்க்கெட் தந்துவிட்டது, அப்படி சொல்வதை விட சில அரசியல் பிரமுகர்களால் கிடைத்தது என்று கூறலாம். மேலும் படிக்க

இதுவரை ரூ.100 கோடி வசூலித்த அஜித், விஜய், ரஜினி படங்கள்- முழு விவரம்

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் போட்டியாக ரஜினி, அஜித், விஜய் படங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரின் படங்கள் வரும்போது ஒரு நடிகரின் சாதனையை மற்றொரு நடிகர் முறியடித்து விடுகிறார். மேலும் படிக்க

பிரபல நடிகையின் தாயார் மரணம்- சோகத்தில் குடும்பம்

தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என நான்கு மொழிகளிலும் நடித்திருப்பவர் நடிகை சோனா. இவர் நடிப்பை தாண்டி ஒரு சில படங்களை... மேலும் படிக்க

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments