Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் எத்தனை கோடி நஷ்டம், கரிகாலன் நின்றது இதனால் தான் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

மெர்சல் இத்தனை கோடி நஷ்டமா? பிரபல தயாரிப்பாளர் ஏற்படுத்திய பரபரப்பு

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது. மேலும் படிக்க

இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்

சினிமாவில் நடிகைகள் என்றாலே பல தடைகளை தாண்டி தான் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும். வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் செயல் இன்றளவும் சினிமாவில் இருக்கின்றது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் படிக்க

விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் வளர்ச்சி, இத்தனை கோடியில் இருந்து இவ்வளவு கோடியா? ஸ்பெஷல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மேலும் படிக்க

300 ஸ்பாட்டன்ஸ் படத்தை போல் உருவாக இருந்த கரிகாலன் நின்றது இதனால் தான்

விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய்பவர். அப்படி இவர் எடுத்த முயற்சி தான் கரிகாலன். மேலும் படிக்க