Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீக்கு மெர்சல் சம்பளபாக்கி, திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை இழந்த இயக்குநர் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு

பேரரசு தமிழ் சினிமாவில் திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை இவர் படம் எடுத்தே பல வருடம் ஆகிவிட்டது. மேலும் படிக்க

சிகரெட் விளம்பரத்தில் வரும் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

திரையரங்குகளில் படம் பார்ப்பவர்கள் ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் கூறிப்பாக பார்ப்பர். புகை பிடித்தல் பற்றிய ஒரு விளம்பரம் எல்லா திரையரங்குகளிலும் கட்டாயமாக ஓடும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும். மேலும் படிக்க

மெர்சல் அட்லீக்கு இன்னும் இத்தனை கோடி சம்பளம் பாக்கி இருக்கிறதா?

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியான படம் மெர்சல். பாக்ஸ் ஆபிஸ் பட்டய கிளப்பி வரும் இப்படம் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் படிக்க

விஜய்யின் 62வது படம்- படப்பிடிப்பு எப்போது, இசையமைப்பாளர் யார்?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் படிக்க