Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நட்சத்திர விழாவில் அவமானப்படுத்தப்பட்ட பிரபலங்கள், சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட இயக்குநர் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்

நட்சத்திர விழாவிற்காக வந்து அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பிரபலங்கள்- அதிர்ச்சி தகவல்

பிரபலங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் தான் அது மக்கள் பார்க்கவும் அழகாக இருக்கும். இப்போது மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

2.0, காலாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட படம்- இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியலுக்கு வரவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் படிக்க

மலேசியா கலை நிகழ்ச்சியில் கலக்கல் உடையில் வந்து கவர்ந்த அதிதி- புகைப்படம் உள்ளே

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நல்ல பெயரும் கிடைத்தது. மேலும் படிக்க

கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப்-5 புதிய லிஸ்ட்- வேலைக்காரனால் ஏற்பட்ட மாற்றம்

2017-ல் பல சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றது. அவள், அறம், அருவி என பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த படங்கள் முன்பே நாம் தெரிவித்து இருந்தோம். மேலும் படிக்க