Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலீசிடம் சிக்கிய ராஜா ராணி ஆல்யா மானசா, நடிகர் சங்க வசூல் குறித்து அஜித் அதிரடி - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்

பாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தை இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்கள், ரசிகர்கள் ஷாக்- புகைப்படம் உள்ளே

பாபநாசம் கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். படம் மலையாள படத்தின் ரீமேக் என்றாலும் கமல் அதை மிகச்சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் படிக்க

போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா ராணி நடிகை ஆல்யா மானசா- அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ராஜா ராணி. மேலும் படிக்க

நடிகர் சங்க கட்டட வசூல் குறித்து அஜித் அதிரடி பதில்- பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

நடிகர் சங்கம் ஒரு பெரிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டி வருகிறது. அதற்காக கிரிக்கெட் போட்டி நடத்துவது, நட்சத்திர விழா நடத்துவது போன்ற நிறைய விஷயங்களை செய்து வருகின்றனர், அதனை நாம் பார்த்து வருகிறோம். மேலும் படிக்க

சிம்பு - ஓவியாவுக்கு இப்படி ஒரு கொடுமையா? அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே! உண்மை என்ன

பிக்பாஸ் பிரபலமான ஓவியா புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதில் அவர் சிம்பு இசையமைப்பில் மரண மட்ட என்ற பாடலை பாடியது வெளியானது. மேலும் படிக்க