Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

TSK முதல் நாள் வசூல், சிம்பு-ஓவியா திருமணம் பற்றி அவர்களே வெளியிட்ட தகவல் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் இதோ

சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் படிக்க

சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்

நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் படிக்க

தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்

சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம். மேலும் படிக்க

ஸ்கெட்ச் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். மேலும் படிக்க

Comments