Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைஞர்கள், இளம் பெண்களை கவர்ந்த கௌதம் மேனனின் அடுத்த படைப்பு! உணர்வுடன் பேசும் குறும்படம்

இயக்குனர் கௌதம் மேனனுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரின் படங்கள் தனியே தெரியும். அதற்கான கதைக்களம், காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றும் வித்தியாசப்படும்.

தன் ஒன்றாக நிறுவனம் மூலம் பல விசயங்களை செய்து வரும் அவர் தற்போது தன் அம்மாவுக்காக ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளார். மா என்னும் பெயர் கொண்ட இப்படம் வயது பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.

போராட்டங்கள், உலக கவர்ச்சிகள் என பல தடைகளுக்கு நடுவே பருவம் வந்த் ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள். சமூகத்திற்கு என்ன சொல்கிறாள் என மா சொல்கிறது.

மா குறும்படம் உங்களுக்காக கீழே..

Comments