Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரியா பிரகாஷின் உண்மையான முகம், ஜுலிக்கு தளபதி கொடுத்த வாய்ப்பு - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்

பிக்பாஸ் ஜுலிக்கு தளபதி கொடுத்த வாய்ப்பு

விஜய்-முருகதாஸ் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படம் எப்படிபட்ட கதை, விஜய் லுக் எப்படியிருக்கும், அவர் பெயர் என்ன என பல விஷயங்களை அரிய ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் படிக்க

பிரபல விஜே ஐஸ்வர்யா எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் இன்று இருப்பவர் நாளை இல்லை. பிரபலமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் எங்கே போனார்கள் என்பதே நமக்கு தெரியாது. அப்படி தொகுப்பாளினி, நடனம் ஆடுவது, சீரியல் நடிப்பது என நிறைய துறையில் கலக்கியவர் ஐஸ்வர்யா பிரபாகரன். மேலும் படிக்க

சினிமாவில் அறிமுகமாகிறார் ராக்ஸ்டார் ரமணி அம்மா

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது, அதை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன் வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா. மேலும் படிக்க

ப்ரியா பிரகாஷின் உண்மையான முகம் இது தான் - வைரலாகும் புகைப்படம்

ப்ரியா பிரகாஷ் ஒரே பாடலின் மூலம் செம்ம ஹிட்டாகிவிட்டார். இந்தியா முழுவதும் ப்ரியாவின் எக்ஸ்பிரேஷன் தான் செம்ம ட்ரெண்டிங். மேலும் படிக்க

Comments