Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு தல பட்டம் கிடைக்க காரணமாக இருந்த விஜய், காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான் - டாப் செய்திகள்

நேற்றைய முக்கிய சினிமா செய்திகள் இதோ உங்களுக்காக...

முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி 62. சாமி 2, சண்டக்கோழி 2 என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் அவர் தான் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தான் முடிவடைந்தது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மேலும் படிக்க

ஸ்ரீதேவியை ஏமாற்றிய கணவர்- வெளியான அதிர்ச்சி தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நடித்ததன் மூலம் இப்போதும் நம் நினைவில் இருக்கிறார்.

அவரது ஆன்மா சாந்தியடைய ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நிறைய கோயில்கள் சென்று பிராத்தனைகள் செய்து மேலும் படிக்க

திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே

மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் சந்திரலேகாவாக நடித்தவர் அனு அகர்வால்.

அந்த படத்திற்கு பின் 1988ம் ஆண்டில் இஸி பனா என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் 1990ல் ஆஷிகிவ் படம் மூலம் ஹிந்தி சினிமாவிலும் நாயகியாக மேலும் படிக்க

தல பட்டம் அஜித்திற்கு கிடைக்க காரணமே விஜய் தான், எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் தல என்றால் அனைவருக்கும் தெரியும் அஜித் தான் என்று. ஆனால், இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது.

ஆம், முருகதாஸ் நண்பர் ஒருவர் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவாராம், அதிலிருந்து தான் இந்த வார்த்தையை மேலும் படிக்க

காலா கிளைமேக்ஸ் லீக் ஆனது, புகைப்படத்துடன் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் காலா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

அதிலும் வேங்கைய மகன் வசனம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி மேலும் படிக்க