Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் டிவி தொலைக்காட்சியின் முதல் தொகுப்பாளினியே நான்தான் - மனம் திறக்கும் சோனியா

பொல்லாதவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்று 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பர் சோனியா.

இவர் சிறுவயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தவர். அண்மையில் ஒரு பேட்டியில் தன் சின்னத்திரை எண்ட்ரீ குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர், தூர்தர்ஷன்ல பூந்தளிர் கனவுகள் சீரியல்லதான் முதன் முதல்ல நடிச்சேன், அதன்பிறகு கல்யாண கைதிகள் ரஞ்சித்தோட ஒரு சீரியல் பண்ணேன். பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். சன் டி.வி ஆரம்பிச்சதும் முதல்ல ஆங்கரிங் பண்ணது நான்தான். பல வருடங்கள் தொகுப்பாளினியா இருந்தேன். அதுக்கப்புறம் வளர்ப்பு மகள், செல்லமே, மாதவி, முகூர்த்தம் போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்தேன் என்றார்.