Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!

தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சியாக வருபவர் நடிகை ரக்ஷசிதா மகாலட்சுமி.

இவர் நடிகை ரம்யா கிருஷ்ணனின் தீவிர ரசிகையாம். ரம்யா கிருஷ்ணன் நடித்த அம்மன் படங்களை பார்த்ததிலிருந்தே ஒருமுறையாவது அதுபோன்ற கதாபாத்திரங்கள் ஏற்க வேண்டும் என்று விரும்பினாராம்.

சமீபத்தில் அதுபோன்றே அம்மன் கெட்டப் சீரியலில் இவர் நடித்தார். அப்போது ரம்யா கிருஷ்ணனை வீடியோவை பார்த்து வணங்கிவிட்டுத்தான் நடித்தாராம். இதை சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் பேட்டியின் போது ரக்ஷசிதா தெரிவித்தார்.

Comments