Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றைய இறுதிச்சுற்றில் பலரையும் கண்கலங்க வைக்கவிருக்கும் சூப்பர்சிங்கர் பிரித்திகாவின் அற்புத பாடல்

தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி.

இதில் கடந்த சீசனில் பலரையும் கவர்ந்த ஈழத்து சிறுமி ஜெசிக்கா இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார்.

தற்போது அதே போல அனைவராலும் விரும்பப்படுபவர் பிரித்திகா. மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவரின் மெய்மறக்கச் செய்யும் குரலைக் கேட்டு பல பாடகர்களும் கண்கலங்கியுள்ளனர்.

மண்வாசனையுடன் பாடும் இவர் இன்று நடைபெறவுள்ள சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதுபற்றி இவர் வீடியோ பதிவில் பேசியுள்ளார் பாருங்கள்.