Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியவில்லை- பிரபல தொகுப்பாளினி

பாலிவுட் சினிமாவில் பிரபலமானதை அடுத்து தமிழில் அறிமுகமாகி இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி BiggBoss.

கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி பாவனா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், BiggBoss நிகழ்ச்சியை பார்க்கும் போது, என் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனக்கு நிகழ்ச்சி பிடித்திருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஆனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments