Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா உடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு இது தான் காரணமா?

ஓவியாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பின் என மார்க்கெட்டை பிரித்துவிடலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் வந்துவிட்டது.

இந்நிலையில் ஓவியா எப்போதும் மிகவும் கிளாமராக உடை அணிந்து தான் இந்த போட்டியில் இருக்கின்றார்.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே இந்து அமைப்பினர் மட்டுமின்றி மேலும் சில அமைப்பிடமிருந்து எதிர்ப்பு வருகின்றது.

நேராகவே இந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கை தாக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகி வருகின்றது. இதனால், தான் ஓவியா ஒரு சில நாட்களாக கொஞ்சம் டீசண்ட்டான ஆடைகளில் வருகிறார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments