Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜூலி தப்பினாரா? இந்த வாரம் வெளியேறியது இவர்தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதற்கு பதில் தற்போது கிடைத்துள்ளது.

ஓவியா மற்றும் வையாபுரி ஓட்டு அடிப்படையில் வெளியேறபோவதில்லை என அறிவித்த கமல். வெளியேறப்போவது ஆர்த்தியா அல்லது ஜூலியா என சில நிமிடங்கள் சஸ்பென்ஸ் வைத்த கமல், இறுதியில் ஆர்த்தி வெளியேறுவதாக அறிவித்தார்.

பிறகு ஆர்த்தி சோகமாக வெளியேறினார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments