Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBossல் இருந்து வெளியே வந்த பரணியை சந்தித்த பிரபலம்- புகைப்படம் உள்ளே

BiggBoss நிகழ்ச்சியில் தற்போது தான் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொருவரின் நிஜ முகங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் பரணி. அதோடு அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்று நிகழ்ச்சியில் வந்த பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பரணியை நடிகர் எஸ்.வி. சேகர் அவர்கள் சந்தித்துள்ளார். பரணியுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மிக நல்ல மனிதன் என்று கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments