Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்க்காக தன் மகனை தவிக்க விட்டு வந்த நடிகை! யார் தெரியுமா

பிக்பாஸ் தமிழ் வெர்சன் ஆரம்பமானதிலிருந்தே பலவிதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தற்போது தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதை தொகுத்து வழங்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு நடிகர் ராணா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் 7 ஆவது போட்டியாளராக நடிகை ஜோதி இருக்கிறார். இவர் பல படங்களில் கவர்ச்சி நடிகை போல நடித்துள்ளார்.

இதனால் தன் மீது இருக்கும் கெட்ட கண்ணோட்டத்தை போக்க இதில் தன் திறமையை காட்டுவேன் என உறுதியுடன் கூறியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே தன் மகனை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டாராம்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments