Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா நடிக்கிறாங்களா? இது எப்படி இருக்கு தெரியுமா..! ஜுலியை கலாய்த்த நடிகர் சதிஷ்

பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் அதில் அரங்கேறும் பிரச்சனைகள் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. நடிகை ஓவியா நடிக்கிறார் என ஜூலி சொன்னதை கலாய்த்து நடிகர் சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"இது எப்படி இருக்கு தெரியுமா . கஞ்சா கருப்பு கலாய்க்குறார்னு கவுண்டமணி சொன்ன மாதிரி இருக்கு" என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மேலும் பிக் பாஸ் செட்டை பிரித்து எடுத்து போகும் வரை அங்கேயே தான் இருப்பார் என அவர் கூறியுள்ளார்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments