Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBossல் பாக்கிற ஓவியா தான் உண்மை- பிரபல இயக்குனர்

BiggBoss என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை அப்படியே கட்டிப்போட்டு விட்டது. இதில் இப்போது ரசிகர்களின் பெரிய பேச்சே ஓவியாவை பற்றி தான்.

அவரின் உண்மையான பக்கத்தை அரிந்த ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த நிலையில் சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடிப்பில் சண்டமாருதம் என்ற படத்தை இயக்கியவர் வெங்கடேஷ்.

இவர் ஓவியாவை பற்றி அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், BiggBoss நிகழ்ச்சியில் இருக்கும் ஓவியா தான் நிஜம். எல்லா விஷயத்தையும் சாதாரணமாக எடுக்க கூடியவர், மிகவும் தைரியமான பெண்.

எப்பவும் சுட்டியாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார். நான் அந்த படத்தில் அவருடன் பணிபுரிந்ததால் எனக்கு அவரை பற்றி தெரியும் என்றார்.