Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் காயத்ரி ஒரு முட்டாள் என நிரூபிக்கிறார்- பிரபல நாயகி

BiggBoss நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் ரசிகர்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல நாயகி மீஷா கோஷல், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காயத்ரி ஒவ்வொரு நாளும் தான் முட்டாள் மற்றும் மூளை இல்லாதவர் என நிரூபித்து வருகிறார். வீடியோக்களை பார்த்த பிறகும் ஜுலியை அவர் ஆதரித்து வருகிறார் என்று டுவிட் செய்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments